Full Name *Whatsapp Number *Country *01.எளிதானது என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *قريببعيدجميلسهلChoose the correct Arabic word for 'easy'.02. போலிஸ் அதிகாரி என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *طبيبةموظفضابط الشرطةأستاذChoose the correct Arabic word for police officer.03. "يوم الجمعة" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *திங்கட்கிழமை (Monday)புதன்கிழமை (Wednesday)வெள்ளிக்கிழமை (Friday)ஞாயிற்றுக்கிழமை (Sunday)Choose the correct English word for "يوم الجمعة".04. "يضحك" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *சிரிக்கின்றான் (He is laughing)கோபமடைகிறான் (He gets angry)அழுகின்றான் (He is crying)பேசுகின்றான் (He speaks)Choose the correct english word for "يضحك".05.[ஏப்ரல், மே, ஜூன்] மாதங்களுக்குரிய சரியான அரபு பதங்கள் முறையே *[أغسطس، مايو، يونيو][إبريل، مايو، يوليو][إبريل، مايو، يونيو][يونيو، أكتوبر، سبتمبر]The correct Arabic words for the months [April, May, June] are respectively,06.முடியும் என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *إستلمطاهيإستطاعصفرChoose the correct Arabic word for "can".07. "بطاطس" என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *பழச்சாறு (Fruit Juice)சோயா (Soy)உருளைக்கிழங்கு (Potato)தோடம்பழம் (Orange)Choose the correct Arabic word for "بطاطس"08. "مرأة" என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *ஆண் (Male)பெண் (Woman)மனிதன் (Man)வேலைக்காரன் (Servant)Choose the correct Arabic word for "مرأة".09. காலநிலை என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *الجوفأرقطرجلChoose the correct Arabic word for weather.10.பறவை என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *طفلعصفورمطردجاجChoose the correct Arabic word for bird.11. "فم" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *வயிறு (Stomach)விரல் (Finger)வாய் (Mouth)கழுத்து (Neck)Choose the correct Arabic word for "فم".12.மேகமூட்டம் என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *غائمبطيخاخطبوطقرشChoose the correct Arabic word for cloudy.13. "طفل" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *நண்பர் (Friend)ஆப்பிள் (Apple)மாடு (Cow)குழந்தை (Child)Choose the correct Arabic word for "طفل".14.ஸ்டோபரி என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *كرزالفراولةعنبطماطمChoose the correct Arabic word for strawberry.15.தக்காளி என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *بطاقة ائتمانزميل عملطماطمرخصة قيادةChoose the correct Arabic word for tomato.16. "كمبيوتر" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *கணினி (Computer)தொலைநகல் இயந்திரம் (Fax machine)அச்சுப் பொறி (Printing press)நகல் இயந்திரம் (Copy machine)Choose the correct English word for "كمبيوتر".17. "بحر" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *கடல் (Sea)ஏரி (Lake)தடாகம் (Lagoon)நீர் வீழ்ச்சி (Water falls)Choose the correct English word for "بحر".18.மருத்துவமனை என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *المكتبةمحفر الشرطةالمستشفىالمدرسةChoose the correct Arabic word for hospital.19. "நேற்று செவ்வாய்கிழமை" எனும் தமிழ் வாக்கியத்திற்குரிய சரியான அரபு வாக்கியத்தை தெரிவு செய்க". *غدا هي الأحداليوم يوم الإثنينكان أمس يوم الجمعةكان أمس يوم الثلاثاءChoose the correct Arabic sentence for the English sentence "Yesterday was Tuesday".20. "الأسود لون أنيق" எனும் அரபு வாக்கியத்திற்குரிய சரியான தமிழ் வாக்கியத்தை தெரிவு செய்க". *வெள்ளை ஒரு அழகான நிறமாகும். (White is a beautiful color)கறுப்பு ஒரு நேர்த்தியான நிறமாகும். (Black is an elegant color)கறுப்பு ஒரு அழகான நிறமாகும். (Black is a beautiful color)வெள்ளை ஒரு நேர்த்தியான நிறமாகும். (White is an elegant color)Choose the correct English sentence for the Arabic sentence "الأسود لون أنيق".21. "நான் ஒரு பொறியாளர்" எனும் தமிழ் வாக்கியத்திற்குரிய சரியான அரபு வாக்கியத்தை தெரிவு செய்க". *أنا طالبأنا طبيبأنا ممرضةأنا مهندسChoose the correct Arabic sentence for the English sentence "I am an engineer."22. " لوني المفضل البرتقالي" எனும் அரபு வாக்கியத்திற்குரிய சரியாக தமிழ் பாக்கியத்தை தெரிவு செய்க" *வானமும் கடலும் நீல நிறத்தில் உள்ளன. (The sky and the sea are blue)எனக்கு பிடித்த நிறம் ஆரஞ்சு. (My favorite color is orange)வாழைப்பழங்கள் மஞ்சள். (Bananas are yellow)கருப்பு ஒரு நேர்த்தியான நிறம். (Black is an elegant color)Choose the correct English sentence for the Arabic sentence " لوني المفضل البرتقالي" .23. " المتزلّج أنھى السباق" எனும் அரபு வாக்கியத்திற்குரிய சரியாக தமிழ் பாக்கியத்தை தெரிவு செய்க" *ஸ்ட்ராபெர்ரிகள் சிவப்பு நிறம். (Strawberries are red in color)பாடம் பதினாறு மணி நேரம். (The lesson is sixteen hours long)பச்சை தவளை தண்ணீரில் உள்ளது. (The green frog is in the water)ஸ்கைர் பந்தயத்தை முடித்தார். (The skier finished the race)Choose the correct English sentence for the Arabic sentence "المتزلّج انهي السباق"24. "வாழைப்படகு சவாரி" எனும் தமிழ் வாக்கியத்திற்குரிய சரியாக அரபு பாக்கியத்தை தெரிவு செய்க. *ركوب قارب الموزةأي مفتاح أن أستعملھل معك بطاقة ائتمانالرياضة مھمة جداًChoose the correct Arabic word for the English sentence "Banana boat ride".25.காலுறைகள் என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *أرنبدجاججواربملابسChoose the correct Arabic word for socks.Submit Exam