Full Name *Whatsapp Number *Country *01.எளிதானது என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *سهلبعيدقريبجميلChoose the correct Arabic word for 'easy'.02. போலிஸ் அதிகாரி என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *موظفطبيبةضابط الشرطةأستاذChoose the correct Arabic word for police officer.03. "يوم الجمعة" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *புதன்கிழமை (Wednesday)ஞாயிற்றுக்கிழமை (Sunday)திங்கட்கிழமை (Monday)வெள்ளிக்கிழமை (Friday)Choose the correct English word for "يوم الجمعة".04. "يضحك" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *கோபமடைகிறான் (He gets angry)சிரிக்கின்றான் (He is laughing)அழுகின்றான் (He is crying)பேசுகின்றான் (He speaks)Choose the correct english word for "يضحك".05.[ஏப்ரல், மே, ஜூன்] மாதங்களுக்குரிய சரியான அரபு பதங்கள் முறையே *[إبريل، مايو، يونيو][يونيو، أكتوبر، سبتمبر][إبريل، مايو، يوليو][أغسطس، مايو، يونيو]The correct Arabic words for the months [April, May, June] are respectively,06.முடியும் என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *إستطاعطاهيصفرإستلمChoose the correct Arabic word for "can".07. "بطاطس" என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *பழச்சாறு (Fruit Juice)தோடம்பழம் (Orange)சோயா (Soy)உருளைக்கிழங்கு (Potato)Choose the correct Arabic word for "بطاطس"08. "مرأة" என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *வேலைக்காரன் (Servant)மனிதன் (Man)ஆண் (Male)பெண் (Woman)Choose the correct Arabic word for "مرأة".09. காலநிலை என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *رجلقطالجوفأرChoose the correct Arabic word for weather.10.பறவை என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *طفلدجاجعصفورمطرChoose the correct Arabic word for bird.11. "فم" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *வாய் (Mouth)விரல் (Finger)கழுத்து (Neck)வயிறு (Stomach)Choose the correct Arabic word for "فم".12.மேகமூட்டம் என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *قرشغائماخطبوطبطيخChoose the correct Arabic word for cloudy.13. "طفل" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *மாடு (Cow)ஆப்பிள் (Apple)நண்பர் (Friend)குழந்தை (Child)Choose the correct Arabic word for "طفل".14.ஸ்டோபரி என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *عنبالفراولةكرزطماطمChoose the correct Arabic word for strawberry.15.தக்காளி என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *بطاقة ائتمانرخصة قيادةطماطمزميل عملChoose the correct Arabic word for tomato.16. "كمبيوتر" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *அச்சுப் பொறி (Printing press)கணினி (Computer)தொலைநகல் இயந்திரம் (Fax machine)நகல் இயந்திரம் (Copy machine)Choose the correct English word for "كمبيوتر".17. "بحر" என்பதற்குரிய சரியான தமிழ் பதத்தை தெரிவு செய்க. *நீர் வீழ்ச்சி (Water falls)கடல் (Sea)ஏரி (Lake)தடாகம் (Lagoon)Choose the correct English word for "بحر".18.மருத்துவமனை என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *المكتبةمحفر الشرطةالمدرسةالمستشفىChoose the correct Arabic word for hospital.19. "நேற்று செவ்வாய்கிழமை" எனும் தமிழ் வாக்கியத்திற்குரிய சரியான அரபு வாக்கியத்தை தெரிவு செய்க". *غدا هي الأحدكان أمس يوم الثلاثاءاليوم يوم الإثنينكان أمس يوم الجمعةChoose the correct Arabic sentence for the English sentence "Yesterday was Tuesday".20. "الأسود لون أنيق" எனும் அரபு வாக்கியத்திற்குரிய சரியான தமிழ் வாக்கியத்தை தெரிவு செய்க". *கறுப்பு ஒரு நேர்த்தியான நிறமாகும். (Black is an elegant color)வெள்ளை ஒரு அழகான நிறமாகும். (White is a beautiful color)கறுப்பு ஒரு அழகான நிறமாகும். (Black is a beautiful color)வெள்ளை ஒரு நேர்த்தியான நிறமாகும். (White is an elegant color)Choose the correct English sentence for the Arabic sentence "الأسود لون أنيق".21. "நான் ஒரு பொறியாளர்" எனும் தமிழ் வாக்கியத்திற்குரிய சரியான அரபு வாக்கியத்தை தெரிவு செய்க". *أنا طبيبأنا طالبأنا مهندسأنا ممرضةChoose the correct Arabic sentence for the English sentence "I am an engineer."22. " لوني المفضل البرتقالي" எனும் அரபு வாக்கியத்திற்குரிய சரியாக தமிழ் பாக்கியத்தை தெரிவு செய்க" *வாழைப்பழங்கள் மஞ்சள். (Bananas are yellow)வானமும் கடலும் நீல நிறத்தில் உள்ளன. (The sky and the sea are blue)கருப்பு ஒரு நேர்த்தியான நிறம். (Black is an elegant color)எனக்கு பிடித்த நிறம் ஆரஞ்சு. (My favorite color is orange)Choose the correct English sentence for the Arabic sentence " لوني المفضل البرتقالي" .23. " المتزلّج أنھى السباق" எனும் அரபு வாக்கியத்திற்குரிய சரியாக தமிழ் பாக்கியத்தை தெரிவு செய்க" *ஸ்ட்ராபெர்ரிகள் சிவப்பு நிறம். (Strawberries are red in color)பாடம் பதினாறு மணி நேரம். (The lesson is sixteen hours long)பச்சை தவளை தண்ணீரில் உள்ளது. (The green frog is in the water)ஸ்கைர் பந்தயத்தை முடித்தார். (The skier finished the race)Choose the correct English sentence for the Arabic sentence "المتزلّج انهي السباق"24. "வாழைப்படகு சவாரி" எனும் தமிழ் வாக்கியத்திற்குரிய சரியாக அரபு பாக்கியத்தை தெரிவு செய்க. *ركوب قارب الموزةھل معك بطاقة ائتمانأي مفتاح أن أستعملالرياضة مھمة جداًChoose the correct Arabic word for the English sentence "Banana boat ride".25.காலுறைகள் என்பதற்குரிய சரியான அரபு பதத்தை தெரிவு செய்க. *ملابسجواربأرنبدجاجChoose the correct Arabic word for socks.Submit Exam