அரபி மூலம்: முஹம்மத் இப்னு இப்ராஹிம் இப்னு அப்துல்லாஹ் அத்துவைஜிரி தமிழில்: இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைகளை (தண்ணீரைத் தொட்டுத்) தடவிக் கொள்ளுங்கள். கரண்டை வரை உங்கள் கால்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்.) இன்னும், நீங்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருந்தால் (குளித்துத்) தூய்மையாகிக் கொள்ளுங்கள். …
அறபு மொழியில் நஸக் என்ற சொல்லுக்கு நீக்குதல் மாற்றுதல் பிரதிபண்ணுதல் முதலான கருத்துக்கள் வழங்கப்படுகின்றன. இஸ்லாமியப் பரிபாஷையில் முன்னர் வந்த ஆதாரபூர்வமான ஷரீஅத் சட்டமொன்று பின்வந்த ஆதாரபூர்வமான ஷரீஆ சட்டம் ஒன்றினால் மாற்றப்படுவதை இது குறித்து நிற்கிறது. நாஸிக் என்பது மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் வந்த சட்டத்தையும் மன்ஸுக் என்பது மாற்றத்துக்குள்ளாகு முன்னர் இருந்த சட்டத்தையும் …