NameLQ Codeசரியான விடையை தெரிவு செய்க1. அகீதா பிரதானமாக விளக்கும் கலைகளாவன? *(The arts of interpretation are primarily Akhidah?)அகீதா, அல்லாஹ்,ரிஸாலத் (Aqeedah, Allah, Risalat)தவ்ஹீத், தாஃவா, ரிஸாலத் (Tawheed, Da'wah, Risalat)அல்லாஹ், ரிஸாலத்,மஆத் (Allah, Risalat, Maadh)2. மறுமையில் நற்கூலி பெறுவதற்கு இன்றியமையாத விடயம்? *(Essential for receiving a good reward in the Hereafter?)தஃவா (Da'wah)அகீதா (Akita)ஈமான் (Iman)3. அல்குர்ஆனின் பிரதான கருப்பொருளாக விளங்குவது? *(The main theme of the Quran is?)அகீதா (Akita)தவ்ஹீத் (Tawheed)ரிசாலத் (Risalat)4. நான் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்கள் எத்தனை? *(How many things should I believe in?)மூன்று (Three)ஆறு (Six)ஐந்து (Five)5. இறைத்தூதரை கண்டு அவர்களை ஏற்று பின்பற்றி வந்தோரை குறிக்கும் சொல்? *(What is the word that refers to those who saw the Prophet and accepted and followed him?)அவுலியா (Auliya)சூபியாக்கள் (Supiahs)சஹாபி (Sahabi)6. அல்லாஹுவால் மன்னிடக்கப்படாத பாவம் எது? *(What is the sin that is not forgiven by Allah?)விபச்சாரம் (Adultery)களவு (Steal)ஷிர்க் (Shirk)7. இலாஹ் என்ற வார்த்தையின் பொருள்? *(The meaning of the word Ilah?)வழிப்பட தக்கவன் அன்புக்குரியவன் (He who is worthy of worship is beloved)உணவளிப்பவன், பாதுகாப்பவன் (Feeder, protector)நப்பிக்கைக்குரியவன், இறக்கவற்றவன் (The one who is worthy of praise, the one who is immortal)8. அரேபிய தீபகற்பத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மார்க்கத்தையும் யூத கிறிஸ்தவர்களின் மார்க்கத்தையும் ஓரளவு அறிந்தவர்கள் சிலை வணக்கம் செய்யாதவர்கள்? *( In the Arabian Peninsula, those who were somewhat familiar with the religion of IbrahIm (peace be upon him) and the religion of the Jews and Christians did not worship idols?)ஹனீப்கள் (Hanifs)முஹாஜிர்கள் (Muhajirs)குரைஷிகள் (Quraysh )9. அல்லாஹ்வை இணை வைத்து வணங்கிக் கொண்டிருந்த அரபிகள் ஏற்றுக்கொண்டிருந்த தவ்ஹீத் பிரிவு எது? *(Which branch of Tawheed was accepted by the Arabs who worshipped partners in Allah?)தவ்ஹீதில் ருபியா (The Rupee in Tawheed)தவ்ஹீத் அஸ்மா வஸ்ஸிபாத் (Tawheed Asma Wassipath)தவ்ஹீதில் இல்லாஹி (The illahi in Tawheed.)10. தவ்ஹீத் உலூஹீய்யாவின் பிரதிபலிப்பாக அமைவது என்ன? *(What constitutes a reflection of Tawheed Uloohiyyah?)இபாதத் (Ibadat)நோன்பு (Fasting)தொழுகை (Prayer)சரி பிழை கூறுக11. குப்ர் என்ற பதத்தின் எதிர் கருத்து சொல் தவ்ஹீத் ஆகும். *(The opposite of the word Kufr is Tawheed.)சரி (True)பிழை (False)12. சமூகத்தில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்கு தவ்ஹீத் அடிப்படையாக அமைகிறது. *(Tawheed forms the basis for establishing brotherhood and equality in society.)சரி (True)பிழை (False)13. அல்லாஹ்வுக்கு இருக்க முடியாத பண்புகளை அவனுக்கு இருப்பதாக உறுதிப்படுத்துவது குப்ர் அன்நப்ஈ ஆகும். *(Kubr an-Nabi is the assertion that Allah possesses attributes that He cannot possess.)சரி (True)பிழை (False)14. பெரிய ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு இணையாக இன்னொன்றை அல்லது இன்னொருவரை வணகங்குவதற்கு அல்லது நட்பு வைப்பதற்கு அல்லது பயப்படுவதற்குரியதாக ஆக்குவதாகும் *(Major shirk is to make something or someone else worthy of worship, friendship, or fear alongside Allah.)சரி (True)பிழை (False)15. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு பின்னர் அதில் இருந்து வெளியேறி செல்வது நிபாக்கில் அடங்கும். *(Leaving Islam after accepting it is considered a sin.)சரி (True)பிழை (False)submit